Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2026 A/L பரீட்சை திட்டமிட்டவகையில் நடைபெறும். கல்வியமைச்சு

ஆனி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்

2026 கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டவகையில் நடைபெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைக்கு தயாராவதற்கு பரீட்சார்த்திகளுக்கு போதுமான காலஅவகாசம் உள்ளதாகவும், எந்தவகையிலும் பரீட்சைகளை பிற்போடுவதற்கான தேவை இல்லையெனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி 2026ம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், அதே திகதியில் பரீட்சைகள் ஆரம்பமாகுமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது

. பாடசாலை ரீதியிலான பரீட்சார்த்திகள் மற்றும் 2ம் மற்றும் 3ம் தடவை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்காக தயாராவதற்கு உரிய கால அவகாசம் காணப்படுவதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

அமெரிக்க – ஈரான் இராஜதந்திர பேச்சுவார்த்தையின் முதல்நாள்ள நிறைவு

அடுத்த செய்தி

எரிபொருள் QR  குறியீட்டு முறை நீக்கப்படமாட்டாது.

தொடர்புடைய செய்திகள்

நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

எரிபொருள் QR  குறியீட்டு முறை நீக்கப்படமாட்டாது.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check