Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நவீனமயமாக்கப்பட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம் இன்று திறப்பு

ஆனி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நவீனமயமாக்கப்பட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம்  இன்று திறப்பு

நவீனமயமாக்கப்பட்டுள்ள உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம், இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள BES  கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் , சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதுவர் மியோன் லீ,  கொரியா சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் பெக் குவான்-பெக் , சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் KOICA, Korea Exim Bank, Saemaul Foundation ஆகியவற்றின் பிரதிநிதிகள்    கலந்துகொள்ளவுள்ளனர்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம்,  கொரிய சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் நிதி உதவியுடன் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகள் மற்றும் புதிய கேட்போர் கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக ரூ. 501 மில்லியனுக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
மத்திய,  வடமத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென்னிலங்கை மாகாண சபைகளின் கீழ் உள்ள உயிர்மருத்துவ பொறியியல் சேவை அலகுகளுக்கு,  பொறியியல் கருவிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை வழங்குவதற்காக ரூ. 228 மில்லியன் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

அமெரிக்க விமான விபத்து 8 பேர் பலி

அடுத்த செய்தி

சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.