Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஆனி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

2026ம் ஆண்டுக்கான வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 30 ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2023 ம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ்,  வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரிவினர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 தினங்களுக்குள் அனைவரும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  • பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள்.
  • பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
  • தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
  • தேசிய விளையாட்டுச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள்
  • சுங்கத் திணைக்கள அதிகாரிகள்
    தமது விபரங்களை   https://aldciabocgovlk/ என்ற இணையத்தள முகவரியின் ஊடாக மட்டுமே விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0767011954 அல்லது 0112587287 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியுமென இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

நவீனமயமாக்கப்பட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம் இன்று திறப்பு

அடுத்த செய்தி

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டம் எதிர்வரும் 20 ம் திகதி முதல் நடைமுறையில்

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
பஸ் சாரதிகளுக்கு இன்று முதல்  ஆசனப்பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டம் எதிர்வரும் 20 ம் திகதி முதல் நடைமுறையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.