Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டீ.எஸ் – மஹாநாம கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கட் சமர்

வைகாசி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
டீ.எஸ்  –  மஹாநாம கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கட் சமர்

Battle of golds 2026   கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க மற்றும் மஹாநாம கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் இம்முறையும் இடம்பெற்று வருகிறது. 3 நாட்களைக் கொண்ட Big Match  போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்றது.

டீ.எஸ் சேனாநாயக்க அணியின் தலைவராக தருண பண்டாரநாயக்கவும், மஹாநாம கல்லூரி அணியின் தலைவராக துல்நித் சிகேராவும் செயற்பட்டனர்.

டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில், 344 ஓட்டங்களை குவித்ததோடு, மஹாநாம கல்லூரி 387 ஓட்டங்களை குவித்தது.

அதன்பின்னர் டீ.எஸ் கல்லூரி 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் போட்டி வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 17ம் திகதி அரவிந்த டி சில்வா கிண்ண ஒருநாள் போட்டியும்,  22ம் திகதி ருவென்றி – 20 போட்டியும் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி

மஹபொல பழைய மாணவர்கள் இணையம் அங்குரார்ப்பணம்

அடுத்த செய்தி

சீரற்ற வானிலையால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
சீரற்ற வானிலையால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்

சீரற்ற வானிலையால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check