Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமைச்சர் விஜித்த ஹேரத்  பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வைகாசி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமைச்சர் விஜித்த ஹேரத்  பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வெளிவிவகார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்  பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்ஸிம் ரிஷென்கோவ் விடுத்த அழைப்பின் பேரில் குறித்த விஜயம் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கும் பெலாரஸூக்குமிடையில் தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் விஜித ஹேரத்தின் இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மைல்கல்லாக அமையும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸின் தலைநகர் மின்ஸ்க்கில் அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்திக்கவுள்ளதாகவும், அதனையடுத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மேலும் பெலாரஸ் நாட்டின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் சுற்றுலா வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொண்டு அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

சீனாவுக்கு பயணிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அடுத்த செய்தி

மஹபொல பழைய மாணவர்கள் இணையம் அங்குரார்ப்பணம்

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
மஹபொல பழைய மாணவர்கள் இணையம் அங்குரார்ப்பணம்

மஹபொல பழைய மாணவர்கள் இணையம் அங்குரார்ப்பணம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check