Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் சந்தர்ப்பம்

சித்திரை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் சந்தர்ப்பம்

2025  உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல், ஏற்றுக்கொள்ளப்படுமென இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே 19 ம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.

உயர்தர பரீட்சை முடிவுகள் கடந்த மார்ச் 31 ம் திகதி வெளியிடப்பட்டன.

நாடுமுழுவதும் 2,362 மையங்களில் , 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு பங்கேற்றிருந்தனர்.

அவர்களில் 221,413 பேர் பாடசாலை மாணவர்கள்.   60,397 பேர்  தனிப்பட்ட பரீட்சார்த்திகள்.

அதற்கமைய 176,527 பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

அமெரிக்காவை சென்றடைந்த மன்னர் 3ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா

அடுத்த செய்தி

பொகவந்தலாவை கெம்பியன் வீதியில் பஸ் விபத்து 34 பேர் வைத்தியசாலையில்

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

புரட்டாதி 30, 2026
போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை

புரட்டாதி 30, 2026
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு
அண்மைய செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

புரட்டாதி 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

புரட்டாதி 30, 2026
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு   எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
அண்மைய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

புரட்டாதி 30, 2026
பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
அடுத்த செய்தி
பொகவந்தலாவை கெம்பியன்  வீதியில் பஸ் விபத்து 34 பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவை கெம்பியன் வீதியில் பஸ் விபத்து 34 பேர் வைத்தியசாலையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check