Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

சித்திரை 9, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, இன்றைய தினம் முதல் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் முதல் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் பயணங்களுக்காக நாளாந்தம் மேலதிகமாக சுமார் 250 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், விசேட சேவை எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை சித்திரை புத்தாண்டுக்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக, ஏப்ரல் 17 முதல் 21ஆம் திகதி வரை விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

வழமைக்கு திரும்பும் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

அடுத்த செய்தி

லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல். 250 பேர் பலி

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
கட்டாரிலுள்ள  அமெரிக்க இராணுவத் தளம் மீது  ஈரான்  தொடர் ஏவுகணைத் தாக்குதல்

லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல். 250 பேர் பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.