Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பண்டிகை காலத்தில் விடுமுறையில் செல்வோருக்கு பொலிசாரிடமிருந்து அறிவுறுத்தல்

சித்திரை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பண்டிகை காலத்தில் விடுமுறையில்  செல்வோருக்கு பொலிசாரிடமிருந்து அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தில் சுற்றுப்பயணம் செல்வோர் தமது வீடுகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பங்களில் அது குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படையாக தகவல்களை பகிர வேண்டாமெனவும், வெளியிடங்களுக்குச் சென்று அங்கிருந்து புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிரும்போது அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சுயதகவல்களை வெளிப்படையாக பகிர்வது கொள்ளை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வகையில் அமையக்கூடும்.

அத்தகைய பல சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளது.

எனவே குறித்த விடயம் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சந்திரனுக்கு பயணம்

அடுத்த செய்தி

அமுலில் உள்ள நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
கொழும்புக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்

அமுலில் உள்ள நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check