Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சந்திரனுக்கு பயணம்

சித்திரை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சந்திரனுக்கு பயணம்

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலத்தினூடாக 4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

5 தசாப்தங்களின் பின்னர் நாசா மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து  SLS ரொக்கெட் மூலம் விண்கலம் சந்திரனை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கெனடாவின் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு வீரர்களும் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி, நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

நாசாவின் புதிய திட்டமானது சந்திரன் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலஅதிர்வால் இலங்கைக்கு பாதிப்பில்லை.

அடுத்த செய்தி

பண்டிகை காலத்தில் விடுமுறையில் செல்வோருக்கு பொலிசாரிடமிருந்து அறிவுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
பண்டிகை காலத்தில் விடுமுறையில்  செல்வோருக்கு பொலிசாரிடமிருந்து அறிவுறுத்தல்

பண்டிகை காலத்தில் விடுமுறையில் செல்வோருக்கு பொலிசாரிடமிருந்து அறிவுறுத்தல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check