Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்….

பங்குனி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்….

தேசிய எரிபொருள் அனுமதி முறையின் கீழ் எரிபொருள் வழங்கும் போது QR குறியீடு வழங்கப்பட்டாலும்,  எந்த காரணத்திற்காகவும் எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்கள் போன்ற வெளிப்புற கொள்கலன்களில் வழங்கப்படாது என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருளைப் பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக சேவைகளை வழமைபோல் முன்னெடுக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் விநியோகஸ்தர்களிடம் எரிபொருள் இருப்புக்களை வழங்குமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இதனிடையே எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கென பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனை கருத்திற்கொண்டு குறித்த இடங்களில் பொலிஸார் அதிகளவில் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

QR குறியீடு அமைப்பு ஒவ்வொரு வாகன வகைக்கும் தேவையான அளவு எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதால் பொதுமக்கள் அச்சமடையத்தேவையில்லையென போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான டிஐஜி டிபிஜிஜே சேனதீரா தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லைனெவும், தேவையை நிர்வகிக்கவும், வரிசைகளைக் குறைக்கவும் மட்டுமே QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதெனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

உலக நிலைமை சீராகும் வரை எரிபொருளை கவனமாகப் பயன்படுத்தவும்,  தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி

ஜனாதிபதி மற்றும் EDL பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

அடுத்த செய்தி

நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க மக்கள் இயக்கம்!

நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.