Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரசுக்குரிய வர்த்தகம் சாரா நிறுவனங்கள் குறித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை

பங்குனி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
அரசுக்குரிய வர்த்தகம் சாரா நிறுவனங்கள் குறித்து ஜனாதிபதி  பேச்சுவார்த்தை

அரசுக்குரிய வர்த்தகம் சாரா நிறுவனங்கள் தொடர்பான பரிந்துரைகளை செயல்படுத்துவதை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவுடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.
கடந்த 2025ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி அன்று அமைச்சரவையினால் பெறப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் குறித் குழு நியமிக்கப்பட்டது.
9 பிரிவுகளின் கீழ் 124 அரசுக்குரிய வர்த்தகம் சாரா நிறுவனங்கள் தொடர்பாக அமைச்சரவை பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அந்த நிறுவனங்கள் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமை, வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதுமானதாக இல்லாமை மற்றும்பொருந்தாமை, அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை, தனியார் துறை மிகவும் செயற்திறனாகச் செய்தல் மற்றும் ஒரே மாதிரியான அல்லது ஒத்த செயல்பாடுகளைச் செய்யும் பல நிறுவனங்கள் இருத்தல் போன்ற காரணங்களினால் அரசுக்குரிய வர்த்தகம் சாரா நிறுவனங்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும்.

குழுவின் கண்காணிப்பின் அடிப்படையில் தற்போதைய நிலைமை, பரிந்துரைகளை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

ஈரான் ஜனாதிபதியின் நிபந்தனைகள்

அடுத்த செய்தி

லாப்ஸ்  சமையல்  எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
லாப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு.. லிட்ரோ விலையில் மாற்றமில்லை.

லாப்ஸ்  சமையல்  எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check