Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு 1 கோடி ரூபா வரை வீட்டுக் கடன்

எதெர தியரிய திட்டம் இன்று அறிமுகம்

புரட்டாதி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு  1 கோடி ரூபா   வரை வீட்டுக் கடன்

xr:d:DAFGHWFTAlI:9,j:41758866187,t:22112209

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் தங்களது சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில் ‘எதெர தியரிய’ (Ethera Diriya) விசேட வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திட்டத்தின் கீழ் தகுதியான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு  5 இலட்சம் ரூபா  முதல் அதிகபட்சம்  1 கோடி ரூபா ( 10 ரூபா மில்லியன்) வரை வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அரசாங்கத்தின் சார்பில் ஈடுசெய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளில் உழைத்து இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்கள், தங்களது வருமானத்தை நீண்டகால சொத்து மற்றும் வீட்டு முதலீடாக மாற்றிக்கொள்ள உதவும் நோக்கம் கொண்டுள்ளது.

திட்டத்தில் பங்கேற்கும் அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் தகுதியான வெளிநாட்டு தொழிலாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், கடன் நம்பகத்தன்மை மற்றும் தேவையான அடமானம் உள்ளிட்ட விடயங்களை வங்கிகள் முதற்கட்டமாக மதிப்பீடு செய்யும். பின்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் வங்கி வழியாக அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட தகுதிகள் SLBFE மூலம் சரிபார்க்கப்படும்.

ஏற்கனவே Union Bank உள்ளிட்ட வங்கிகள் SLBFE உடன் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக உழைத்து நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இலங்கை தொழிலாளர்களுக்கு, அவர்களின் வருமானத்தை சொந்த வீடு என்ற நீண்டகால சொத்தாக மாற்றுவதற்கான புதிய வாய்ப்பாக இந்தத் திட்டம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று லண்டன் பயணம்

அடுத்த செய்தி

Apple-ன் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் ‘Duo’ அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
Apple-ன் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் ‘Duo’ அறிமுகம்

Apple-ன் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் ‘Duo’ அறிமுகம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.