Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டெஸ்லாவின் ‘சைபர்கேப்’ ரோபோடெக்ஸி சேவை அமெரிக்காவில் அறிமுகம்!

புரட்டாதி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
டெஸ்லாவின் ‘சைபர்கேப்’ ரோபோடெக்ஸி சேவை அமெரிக்காவில் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனம் தனது நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஸ்டீயரிங் அல்லது பிரேக் பெடல்கள் எவையுமின்றி முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ‘சைபர்கேப்’ (Cybercab) தானியங்கு டெக்ஸி    சேவையை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு பேர் மட்டும் பயணிக்கக் கூடிய இந்த சொகுசு மின்சாரக் காரில், பயணிகளின் பாதுகாப்பிற்காக Emergency stop button மற்றும் பெரிய தொடுதிரை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பயணிகள் டெஸ்லாவின் பிரத்யேக ‘Robotaxi’ செயலி மூலம் இந்தச் சேவையைப் முன்பதிவு செய்து பயணிக்க முடியும்.

ஆரம்பகட்டமாக ஆஸ்டின் நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில்மட்டும் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி

நுரைச்சோலை மின்நிலையத்தை வந்தடைந்தது ‘IVS Trader’ கப்பல்!

அடுத்த செய்தி

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட டொனால்ட் டிரம்ப் யோசனை!

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட டொனால்ட் டிரம்ப் யோசனை!

ஹோர்முஸ் நீரிணைக்கு 'டிரம்ப் நீரிணை' எனப் பெயரிட டொனால்ட் டிரம்ப் யோசனை!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.