இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.









