Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

வைகாசி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றம்

பாராளுமன்றம் இன்று மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடுகிறது . இன்று செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து மு.ப 10  மணி முதல் மு.ப 11  மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11  மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5 மணிவரை கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (2471/52, 2471/53, 2471/54, 2471/55 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  (2475/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) என்பன  விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

 

பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக (எதிர்க்கட்சி) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் மே 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்

அது தொடர்பான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

 

 

முந்தைய செய்தி

விரைவில் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய்

அடுத்த செய்தி

தூரஇடங்களுக்கான பஸ் பயணத்தில் இணையவழி ஆசனப்பதிவுக்கான சேவைக்கட்டணம் 30 ரூபா

தொடர்புடைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

தூரஇடங்களுக்கான பஸ் பயணத்தில் இணையவழி ஆசனப்பதிவுக்கான சேவைக்கட்டணம் 30 ரூபா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check