Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விரைவில் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய்

வைகாசி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
விரைவில் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக  விரைவில் பதவியேற்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை வரை இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தது.

233 தொகுதிகளில் போட்டியிட்டு , 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்துள்ளது.

234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் பெரும்பான்மை இலக்கை அடைய முடியாவிட்டாலும், பெரும்பான்மையைப் பெறுவதற்கு விஜய் சிறிய கட்சிகளின் ஆதரவை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே திமுக,  அதிமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

விஜய்யின் வெற்றிக்கு இந்தியப்பிரதமர் மோடி  உட்பட சர்வதேச ரீதியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

முந்தைய செய்தி

‘கம்பன் புகழ்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஜனாதிபதி

அடுத்த செய்தி

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

தொடர்புடைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றம்

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check