Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியைத் தடைசெய்யும் சட்டம் நிறைவேற்றம்

சித்திரை 9, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியைத் தடைசெய்யும் சட்டம் நிறைவேற்றம்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியைத் தடைசெய்யும் சட்டத்தை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

ஏற்கனவே மொஹம்மட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, பயங்கரவாத எதிர்ப்பு திருத்த சட்டமூலம்– 2026 அந்நாட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, உத்தியோகபூர்வ சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த புதிய சட்டத்திற்கமைய அக்கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது, தேர்தல்களில் பங்கேற்பது, சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற தளங்களை பயன்படுத்துவது என அனைத்தும் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

புத்தாண்டு அன்பளிப்புக்கள். பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

அடுத்த செய்தி

உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..

உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check