Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

A/L பரீட்சை பெறுபேறு. அதிகளவான மாணவர்கள் பல்கழைக்கழகத்திற்கு தெரிவு

சித்திரை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு

2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

பெறுபேறுகளின் அடிப்படையில்  இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள்

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு:
முதலிடம் – டிலான் சஞ்சன (கொழும்பு றோயல் கல்லூரி)

இரண்டாமிடம் – கிரிஷான் சசிந்து நம்தர (ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்)

மூன்றாமிடம் – தர்ஷனா கோனேஷ் (திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)

 

பௌதீகவியல் (கணித) பிரிவு:
முதலிடம்: தேவேந்தன் திருகுமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: தருஷ கிம்ஹான கம்லத் (குருணாகலை மலியதேவ வித்தியாலயம்)

மூன்றாமிடம்: வினுர பிரசாத் டி மெல் (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை)

 

வணிகப் பிரிவு :
முதலிடம்: மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான் (காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை))

இரண்டாமிடம்: செனாதி திஹஸ்னா சுமனசேகர (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

மூன்றாமிடம்: திலீப சந்தெரஸ் கருணாரத்ன (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

 

கலைப் பிரிவு:
முதலிடம்: அசிந்த மிஹிரங்க ரத்நாயக்க (குருணாகலை வயம்ப நோயல் கல்லூரி)

இரண்டாமிடம்: ஆலியா ஷெய்னா (கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம்)

மூன்றாமிடம்: மெதுசாரி தினேத்யா ரணதுங்க (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

 

பொறியியல் தொழினுட்பவியல் பிரிவு:
முதலிடம்: ஹேஷான் அனுஜய வனிகசூரிய (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

இரண்டாமிடம்: சிதிஜ துலான் பண்டார (மஹவ விஜயபா தேசிய பாடசாலை)

மூன்றாமிடம்: ரிவீன் வின்சர (மத்துகம சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயம்)

 

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவு:
முதலிடம்: இஷானி மனோதா (கம்பஹா வெயாங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: விஹங்கா இமாஷா கந்தேஆரச்சி (கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலயம்)

மூன்றாமிடம்: ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயம்)

 

 

முந்தைய செய்தி

எரிசக்தி மற்றும் நீர் நெருக்கடிக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் – அமைச்சர் சந்தன அபயரத்ன

அடுத்த செய்தி

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் மேலும் 945 பேர் கைது

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check