Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழல் கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரெஸ்

பங்குனி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழல் கட்டுப்பாட்டை  மீறியுள்ளது.

Antonio Guterres, UN High Commissioner for Refugees UNHCR at a Press Conference after 66th session of Excom. 9 October 2015. UN Photo / Jean-Marc Ferré

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழல் கட்டுப்பாட்டை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார பாதிப்புக்களை கருத்திற்கொண்டு தாக்குதல்களை நிறுத்த வேண்டுமெனவும், யுத்தத்துடன் தொடர்புபடாத அயல்நாடுகள் மீது ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்தவேண்டுமெனவும் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

யுத்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல எனவும் , ராஜதந்திர ரீதியாக செயற்பட்டு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஐநா பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

முந்தைய செய்தி

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று எச்சரிக்கை மட்டத்தில்

அடுத்த செய்தி

ஹோர்மூஸ் கடல்வழிப்பாதையை கடந்து செல்ல 5 நட்பு நாடுகளுக்கு ஈரான் அனுமதி

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாரிய அழிவு.

ஹோர்மூஸ் கடல்வழிப்பாதையை கடந்து செல்ல 5 நட்பு நாடுகளுக்கு ஈரான் அனுமதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check