Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மத்திய மாகாண தோட்ட பாடசாலைகள் குறித்து ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்

பங்குனி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மத்திய மாகாண தோட்ட பாடசாலைகள் குறித்து ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்

மத்திய மாகாணத்தில் பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி மற்றும் பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் ,மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவார, கிருஷ்ணன் கலைச்செல்வி , தனுர திசாநாயக்க, மாவட்ட செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ,கோட்டம் மற்றும் வலைய கல்வி பணிப்பாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தோட்ட பாடசாலைகளான வெவண்டன்,எல்ஜின், யோக்ஸ்போர்ட் பாடசாலைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ,ஆசிரியர் பற்றாக்குறை , மத்திய மாகாண பட்டதாரிகள் நியமனம் .,கடந்த காலங்களில் மாகாணம் மற்றும் வலைய கல்வி பணிமனைகளில் அதிகாரிகளின் தோட்ட பாடசாலை மேற்பார்வைகள் குறித்தும், தோட்ட பாடசாலைகளில் முன்பள்ளிகளின் தேவைகள், அதன் நிர்வாகம் ,அதற்குரிய விஷேட தேவைகள் குறித்தும், நுவரெலியா, மாத்தளை, மற்றும் கண்டி மாவட்டங்களில் சகல வசதிகளையும் கொண்ட 1AB பாடசாலைகள் தொடர்பாகவும் 13 ஆண்டுகல்வித் திட்டம் , விளையாட்டு துறை தோட்ட பாடசாலைகளின் ஆசிரியர் விடுதிகள் தமிழ் மொழி மூலமன ஆசிரியர் ஆலோசகர்களின் தேவைகள், தோட்ட பாடசாலைகளின் காணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு, மத்திய மாகாணத்தில் உள்ள பதில் அதிபர்களின் தரப்படுத்தல் ,ஆசிரியர் ,அதிபர்கள் இடமாற்றங்கள் , ஆசிரியர் தகமை பரீட்சை (MODULES)
குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதிவியுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மூலம் கண்டி, மாத்தளை , நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற ஸ்மாட் வகுப்பறைகள் தொடர்பாகவும் ,மாத்தளை பாக்கியம் கல்லூரியில்  நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடங்களின் தாமதம், குறித்தும் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது..

முந்தைய செய்தி

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

அடுத்த செய்தி

O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..

O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check