அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும மார்ச் 31-ம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போது அது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஏப்ரல் 2ம் திகதி வரை அவர் சீனாவில் தங்கியிருப்பாரெனவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் சிறந்த நட்புரவு காணப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.









