Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

திரிபோஷா விநியோகம் மீண்டும் ஆரம்பம்

மாசி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
இலாபத்தில் இயங்கும் த்ரிபோஷா நிறுவனம்

திரிபோஷா விநியோக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 250 மெட்ரிக் டொன் சோளத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட திரிபோஷா இருப்பு, ஏற்கனவே கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தெரிவுசெய்யப்பட்ட பல மாவட்டங்களில் திரிபோஷா விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்வதற்கான மாற்று முறையாக , நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் வெள்ளை பச்சரிசியைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

சீனாவில் பட்டாசு வெடிப்புக்குள்ளானதில் 12 பேர் பலி.

அடுத்த செய்தி

ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check