Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கொழும்பில் Gem Sri Lanka 2026 கண்காட்சி

தை 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கொழும்பில்  Gem Sri Lanka 2026   கண்காட்சி

இலங்கையின் இரத்தின வளங்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில்  சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி “Gem Sri Lanka 2026” இன்று கொழும்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.
உலகளாவிய இரத்தினக்கல் கண்காட்சி மற்றும் ஆபரணத் துறையில் ஒரு மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இலங்கையின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,  நாட்டின் மிகப்பெரிய இரத்தினக்கல் கண்காட்சி மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம்,  மூன்றாவது முறையாக இந்த முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி “Gem Sri Lanka 2026” ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாதம் 7இ 8 மற்றும் 9 ஆம் திகதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்  சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சியில் 110 அரங்குகள் இடம்பெறும்.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இத்தாலி, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா,ரஷ்யா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட முன்னணி கொள்வனவாளர்கள் கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

முந்தைய செய்தி

7 கோடி ரூபாய் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

அடுத்த செய்தி

நாட்டில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..

நாட்டில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check