பிரேசிலில் பெய்துவரும் பலத்த மழையால் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமென...
மேலும் வாசிக்கசிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் , தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிக்குமென அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது...
மேலும் வாசிக்கசர்வதேச நிதி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இரண்டாவது தடவையாகவும் பணியாற்றுவதற்காக கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை மீண்டும் நியமித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய...
மேலும் வாசிக்ககொங்கோ குடியரசின் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா ( Judith Suminwa Tuluka ) நியமிக்கப்பட்டுள்ளார்.அந்நாட்டு ஜனாதிபதி சிசெகெடியாவினால் புதிய பிரதமர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது....
மேலும் வாசிக்கபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் , அரச பரிசுபொருட்களை சட்டவிரோதமாக விற்பனை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இம்ரான் கானின் சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது....
மேலும் வாசிக்கஇந்தியாவில் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு ஆரம்பிக்க மூன்று வாரங்களே உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவாலுக்கு ஏப்ரல் 15ம் திகதி வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின்...
மேலும் வாசிக்கஉலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் வைத்தியசாலை அதிகாரியின் தகவல்களுக்கு அமைய மத்திய காசாவின் டெய்ர் எல்-பலஹாவிலுள்ள (Deir el-Balah ) அல்-அக்ஸா வைத்தியசாலையின் வளாகத்தில் இஸ்ரேலிய விமானத்...
மேலும் வாசிக்க© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.