Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

காசாவின் அல்-அக்ஸா வைத்தியசாலை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நால்வர் பலி

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எட்னோம் தகவல்

சித்திரை 1, 2024
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
காசாவின் அல்-அக்ஸா வைத்தியசாலை மீதான  இஸ்ரேலின் தாக்குதலில் நால்வர் பலி

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் வைத்தியசாலை அதிகாரியின் தகவல்களுக்கு அமைய மத்திய காசாவின் டெய்ர் எல்-பலஹாவிலுள்ள (Deir el-Balah ) அல்-அக்ஸா வைத்தியசாலையின் வளாகத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எட்னோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது  X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஊடகவியலாளர்கள் சிலரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் காலித் அல்-டக்ரான்(Khaled al-Dakran) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவினரால் இயக்கப்படும் தளத்தை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி மற்றும் ஊடகவியலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த கூடாரத்தின் மீது வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக காஸாவிலுள்ள அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

காயமடைந்த கசுன் ராஜிதவுக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில்

அடுத்த செய்தி

அரவிந்த் கெஜிரிவாலுக்கு ஏப்ரல் 15ம் திகதி வரை சிறைதண்டனை

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
செயற்கை நுண்ணறிவுக்கு புதிய பெயர் சூட்ட டிரம்ப் முன்மொழிவு!
அண்மைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவுக்கு புதிய பெயர் சூட்ட டிரம்ப் முன்மொழிவு!

புரட்டாதி 20, 2026
அமெரிக்காவுடன் எந்தவொரு அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது – ஈரான் அறிவிப்பு
அண்மைய செய்திகள்

அமெரிக்காவிற்கு 07 நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

புரட்டாதி 20, 2026
அமெரிக்காவில் உள்ள  வெளிநாட்டவர்கள் கவலையில்
அண்மைய செய்திகள்

வெள்ளை மாளிகை அணுகலுக்கு CNN, MS NOW, Politico மீது ட்ரம்ப் தடை அறிவிப்பு

புரட்டாதி 19, 2026
ஆந்திராவில் விநாயகர்   சதுர்த்தி கொண்டாட்டத்தில்  தீ விபத்து!
அண்மைய செய்திகள்

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் தீ விபத்து!

புரட்டாதி 18, 2026
அடுத்த செய்தி
அரவிந்த் கெஜிரிவாலுக்கு ஏப்ரல் 15ம் திகதி வரை சிறைதண்டனை

அரவிந்த் கெஜிரிவாலுக்கு ஏப்ரல் 15ம் திகதி வரை சிறைதண்டனை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check