Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் சேவைகள் முடக்கம் – 74 நாடுகளில் பாதிப்பு!

கார்த்திகை 13, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் சேவைகள் முடக்கம் – 74 நாடுகளில் பாதிப்பு!

உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பல்வேறு இணையச் சேவைகளில் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் ஏற்பட்ட இந்தத் தடங்கலால் Outlook, Microsoft Teams மற்றும் Microsoft 365 உள்ளிட்ட முக்கிய சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் 74க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இப்பாதிப்பு தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, அலுவலக மின்னஞ்சல் பரிமாற்றம், இணையவழிக் கூட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சேவையகக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தத் தடங்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சைபர் தாக்குதல் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சேவைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

உலகளாவிய அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மைக்ரோசொஃப்ட் சேவைகளை அதிகளவில் நம்பியுள்ள நிலையில், இந்தத் தொழில்நுட்ப முடக்கம் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

முந்தைய செய்தி

களனி – கம்பஹா பகுதிகளில் நாளை 13½ மணிநேர நீர்வெட்டு!

அடுத்த செய்தி

2027 தேசிய தைப்பொங்கல் விழா திருகோணமலையில்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
2027 தேசிய தைப்பொங்கல் விழா திருகோணமலையில்

2027 தேசிய தைப்பொங்கல் விழா திருகோணமலையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check