Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வெளிநாட்டு தூதரகத் தலைவர்களின் கிழக்கு மாகாண சுற்றுலா ஆய்வுப் பயணம் நிறைவு

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வெளிநாட்டு தூதரகத் தலைவர்களின் கிழக்கு மாகாண சுற்றுலா ஆய்வுப் பயணம் நிறைவு

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களுக்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் விசேட சுற்றுலா அபிவிருத்தி ஆய்வுப் பயணம்  நிறைவடைந்துள்ளது.

கடந்த 18ம் திகதி ஆரம்பமான இந்தப் பயணத்தில், பாசிக்குடா கடற்கரை, ஏறாவூர் ஏற்றுமதி பதப்படுத்தல் வலயம், செருவில விகாரை மற்றும் திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை தூதரகத் தலைவர்கள் பார்வையிட்டனர்.

திருகோணமலையில் நடைபெற்ற முதலீட்டு மன்றத்திலும் அவர்கள் பங்கேற்றனர். அத்துடன், திருகோணமலை கடற்படை கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை அருங்காட்சியகத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை சர்வதேச சமூகத்துக்கு அறிமுகப்படுத்தி, புதிய முதலீடுகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி வாய்ப்புகளை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கமாகும்.

முந்தைய செய்தி

2019 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு நாளை

அடுத்த செய்தி

வங்காள விரிகுடாவில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
வங்காள விரிகுடாவில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.