Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2019 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு நாளை

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
2019 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின்  முக்கிய தீர்ப்பு நாளை

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதி செய்தல்,  அதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை, 22 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

23 ஆயிரத்து 270க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடரப்பட்ட இவ்வழக்கு நவரத்ன மாரசிங்க,  ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், அரச தரப்பு சார்பில் 2309 சாட்சிகள்,  சாட்சியமளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர்,  கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்தன.

அனைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த பின்னர், வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதற்கமைய வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.

முந்தைய செய்தி

தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து . 10 பேர் வைத்தியசாலையில்

அடுத்த செய்தி

வெளிநாட்டு தூதரகத் தலைவர்களின் கிழக்கு மாகாண சுற்றுலா ஆய்வுப் பயணம் நிறைவு

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
வெளிநாட்டு தூதரகத் தலைவர்களின் கிழக்கு மாகாண சுற்றுலா ஆய்வுப் பயணம் நிறைவு

வெளிநாட்டு தூதரகத் தலைவர்களின் கிழக்கு மாகாண சுற்றுலா ஆய்வுப் பயணம் நிறைவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.