Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வங்காள விரிகுடாவில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வங்காள விரிகுடாவில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடற்பரப்புகளில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், நாளைய தினம் தீவிர குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும் வலுவடைவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 23ஆம் திகதியளவில், இந்தப் பிரதேசம் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை அண்மித்த வங்காள விரிகுடா பகுதிகளைச் சென்றடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதுடன், இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தற்போது அந்தப் பகுதிகளில் தங்கியுள்ள மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான கடற்பகுதிகளுக்கு நகர்த்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

வெளிநாட்டு தூதரகத் தலைவர்களின் கிழக்கு மாகாண சுற்றுலா ஆய்வுப் பயணம் நிறைவு

அடுத்த செய்தி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய மருந்துக் களஞ்சியம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள்

தொடர்புடைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்
அண்மைய செய்திகள்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய மருந்துக் களஞ்சியம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய மருந்துக் களஞ்சியம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.