Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

 டெங்கு மரண எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு.

96,847 பேர் பாதிப்பு

புரட்டாதி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில், மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 96,847 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 1,356 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலைமை காரணமாக, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டிய மருத்துவ எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக  கம்பஹா மாவட்டத்தில்   21.27%  நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, கொழும்பில் 19,412, கண்டியில் 7,164, களுத்துறையில் 6,212 மற்றும் மாத்தறையில் 6,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், தனிநபர் மட்டுமன்றி சமூக மட்டத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம்: IMF 7ஆவது மதிப்பாய்வு இன்று ஆரம்பம்

அடுத்த செய்தி

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று லண்டன் பயணம்

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்  இன்று லண்டன் பயணம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று லண்டன் பயணம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check