Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம்: IMF 7ஆவது மதிப்பாய்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம்: IMF 7ஆவது மதிப்பாய்வு இன்று ஆரம்பம்

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட மதிப்பாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு இன்று (10) இலங்கை வரவுள்ளது.

IMF குழு எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.

IMF-ன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7ஆவது மதிப்பாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான Article IV ஆலோசனைகள் ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய கவனம் பெறவுள்ளதாக இலங்கைக்கான IMF தூதுக்குழுத் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

இதன்போது பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றம், பேரண்ட பொருளாதாரத்தின் சமீபத்திய நிலை மற்றும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

செப்டெம்பர் 23ஆம் திகதி நிறைவடையும் இந்த விஜயத்தின் முடிவில் IMF தனது அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMF திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

முந்தைய செய்தி

உலக கால்பந்து அரங்கில் இலங்கை: FIFA Series மூலம் புதிய மைல்கல்

அடுத்த செய்தி

 டெங்கு மரண எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு.

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

 டெங்கு மரண எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check