Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?

– மருதானை வர்த்தகர் கைது

புரட்டாதி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார்  23 பில்லியன் ரூபா ) பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகரை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் (FCID) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் என்ற போர்வையில், Telegraphic Transfer (T/T) முறையைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பெருந்தொகையான பணம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர், இலங்கை ரூபா மதிப்பில் சுமார்  23 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பணப் பரிமாற்றங்கள் உண்மையான இறக்குமதிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவையா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் FCID மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

மிக் விமான கொள்வனவு விசாரணை தீவிரம்: முன்னாள் விமானப்படை தளபதி இன்று அழைப்பு

அடுத்த செய்தி

உலக கால்பந்து அரங்கில் இலங்கை: FIFA Series மூலம் புதிய மைல்கல்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
உலக கால்பந்து அரங்கில் இலங்கை: FIFA Series மூலம் புதிய மைல்கல்

உலக கால்பந்து அரங்கில் இலங்கை: FIFA Series மூலம் புதிய மைல்கல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check