Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விமர்சையாக இடம்பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ஆவணி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், சினிமா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
விமர்சையாக இடம்பெற்ற  ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படமான ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை இருவட்டை இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தனது அமைச்சு அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் திரைப்படத்தின் பாடல்களை ரசித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பாடல்களையும் திரைப்படக் குழுவினரின் முயற்சிகளையும் பாராட்டியதுடன், திரைப்படத்தின் வெற்றிக்கும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு நிகழ்வில் இலங்கையின் பிரபல கவிஞரும் தமிழ்சினிமா பாடலாசிரியருமான ‘அய்யோ சாமி’ பாடல் புகழ் பொத்துவில் அஸ்மின், ‘நல்லபடம்’ திரைப்படத்தின் கதாநாயகன் டாக்டர் ஏ. ஹரிஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரித்துள்ள ‘நல்லபடம்’ திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் இயக்கியுள்ளார்.

‘நல்லபடம்’ திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல் வரிகளை இலங்கையைச் சேர்ந்த பிரபல கவிஞரும் தமிழ்சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் குரல் வழங்கியுள்ளனர்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டைத் தொடர்ந்து பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 22 பேர் பலி

அடுத்த செய்தி

நேபாள வெள்ளம்: இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லையென தகவல்..

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
நேபாள வெள்ளம்: இலங்கையர்கள்  எவருக்கும் பாதிப்பில்லையென தகவல்..

நேபாள வெள்ளம்: இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லையென தகவல்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.