Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி

ஆவணி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்  20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்  20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சமூக மற்றும் கல்விசார் பணிகளை முன்னெடுத்து வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், கல்விப் பணிக்காக நிதி திரட்டும் நோக்கில் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

மன்ற உறுப்பினர்களைக் கொண்ட அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப் போட்டி, மலையக இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாகவும் இது அமைந்துள்ளது.

இந்தப் போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி, மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நேரடியாக பயன்படுத்தப்படுவதுடன், இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் சமூக சேவை தொடர்பான ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் என மன்றம் நம்புகிறது.

40 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் ஜி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

நோர்வுட் பகுதியில் மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

அடுத்த செய்தி

 தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது 

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
 தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது 

 தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது 

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check