Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்தல் எண் 2497-ன் படி, 177 துணை பொலிஸ் பரிசோதகர் ((Sub-Inspector) பதவிகளுக்கும்,  206 பொலிஸ் கான்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய விண்ணப்பங்கள் 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் இணையவழி   முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்காக இணையத்தள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு,  முறைமை பகுப்பாய்வு (Systems Analysis),  நிரலாக்கம் (Programming),  கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு, கிராபிக் வடிவமைப்பு,  அளவையியல் (Quantity Surveying),  இயந்திரவியல்,  உணவு வழங்கல் (Catering)  மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மருந்தாளர்இ மின்சார வரைதொழில்நுட்ப நிபுணர் (Electrical Draftsman), மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தாதியர் (Nurse) ஆகிய பதவிகளுக்கும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

அடுத்த செய்தி

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check