Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது லங்கா சதொச

ஆனி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
லங்கா சதொச ஊடாக 3 தேங்காய்  , 5 கிலோ  நாட்டரிசி

இலங்கை வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, லங்கா சதொச நிறுவனம் 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்வகையில் விலைக்குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு,  புதிய விலை 159 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொன்னி சம்பா அரிசி கிலோவுக்கு 6 ரூபாவாலும், சர்க்கரை கிலோவுக்கு 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

கடலை மற்றும் சிவப்பு நாடு, வெள்ளை நாடு உட்பட 5 வகையான அரிசி வகைகளின் விலைகள் கிலோவுக்கு 3 முதல் 5 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளன.

 

 

முந்தைய செய்தி

அரசின் அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த தடை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

அடுத்த செய்தி

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் பலத்த மழைக்கான சாத்தியம்

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
நாட்டில் சீரற்ற வானிலை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் பலத்த மழைக்கான சாத்தியம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.