Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சீனாவுக்கு பயணிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

வைகாசி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சீனாவுக்கு பயணிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13) பயணிக்கவுள்ளார். சுமார் 9 ஆண்டுகளில், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ட்ரம்ப் சீனாவுக்கு பயணிக்கவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளுக்கு இடையிலான உறவில் இது ஒரு தீர்மானமிக்க தருணமென சுட்டிக்காட்டப்படடுள்ளது.

கடந்த 2025 ஒக்டோபர் மாதம் தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இருவருக்குமிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்தோடு 2025 ஜனவரி 20 ஆம் திகதி தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதலாவது சீன விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் யத்தம் மற்றும் உலகளாவிய எரிபொருள் பிரச்சினை மற்றும் தாய்வான் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

கண்டி மாவட்ட மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்து

அடுத்த செய்தி

அமைச்சர் விஜித்த ஹேரத்  பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
அமைச்சர் விஜித்த ஹேரத்  பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

அமைச்சர் விஜித்த ஹேரத்  பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check