Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தூரஇடங்களுக்கான பஸ் பயணத்தில் இணையவழி ஆசனப்பதிவுக்கான சேவைக்கட்டணம் 30 ரூபா

வைகாசி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் இனி இணையவழியில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு சேவைக்கட்டணமாக 30 ரூபாவை மட்டும் செலுத்தினால் போதுமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இணையவழி ஆசன முன்பதிவு முறை தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்  போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் தற்போது இணையவழியில் தமக்கான ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதிகளைப் பெற்றுள்ளனர்.

தனியார் பஸ்கள் மூலம் ஒரு முன்னோட்டத் திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை  பயணிகள் தங்களுக்கான பஸ் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, அதற்கேற்ப பஸ் நிலையத்திற்கு வருவதற்கு உதவியாக அமையும்.

ஆசன முன்பதிவு செயற்பாட்டின் போது நிலவிய சிக்கல்களுக்கு இது தீர்வாக அமைகிறது.  சில சமயங்களில், முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களை இழப்பது மட்டுமல்லாமல், ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு அதிக  தொகையைச் செலுத்த வேண்டிய நிலையே காணப்பட்டது.

சில சமயங்களில், 200 முதல் 300 ரூபா வரை ஆசன முன்பதிவுக் கட்டணம் அறவிடப்பட்டு வந்துள்ளது. புதிய முறையின் மூலம் 30 ரூபா என்ற மிகக் குறைந்த ஆசன முன்பதிவுக் கட்டணம் மட்டுமே தேவைப்படும் என்றும் இந்த முறையானது பஸ் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வசதியாக மற்றும் பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணையவழி மூலம் ஆசன முன்பதிவை மூன்று வழிகளில் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி அல்லது இணைய வழியாக www.busticket.gov.lk என்ற இணையதளத்துடன் இணைவதன் மூலமாகவோ, 011-200 1266 என்ற ஹொட்லைன் இலக்கத்துடன் அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவோ, மாக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையத்தில் நிறுவப்பட்டுள்ள கியோஸ்க் இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ   ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்

முந்தைய செய்தி

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்

அடுத்த செய்தி

முன்பள்ளிகளை பதிவுசெய்ய காலக்கெடு

தொடர்புடைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்…

முன்பள்ளிகளை பதிவுசெய்ய காலக்கெடு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check