Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்கள்

சித்திரை 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அனைவருக்கும் அட்சய திருதியை  வாழ்த்துக்கள்

அட்சய திருதியை அனைவருக்கும் சுபீட்சத்தையும், பெருக்கத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான நாள். இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் வாங்குவது மங்களத்தின் அடையாளமென அனைவரும் கருதுகின்றனர். ஆனாலும் தற்போதைய சூழலில் அனைவராலும் அவற்றை வாங்க முடியாது.

தங்கம், வெள்ளி வாங்க முடியாதவர்களுக்கும் வீட்டில் செல்வச்செழிப்பை அதிகரிப்பதற்கனெ சில விடயங்களை செய்ய முடியும்.

  • உப்பு, மஞ்சள், பருப்பு, பச்சரிசி போன்ற மங்கல மற்றும் தானிய பொருட்களை வாங்கி, பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
  • இன்றைய அட்சய திருதியை தினத்தில் வீட்டில் உண்டியல் வைத்து சேமிப்பை ஆரம்பிக்கலாம்.
  • அஷ்டலட்சுமி குடம், குபேர விளக்கு ஆகியவற்றை வாங்குவது சிறப்பு.
  • பால் வாங்கி காய்ச்சி, பால் பாயாசம் செய்து மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
முந்தைய செய்தி

மீண்டும் முழுமையாக மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை

அடுத்த செய்தி

நாளை முதல் பலத்த மழைக்கான சாத்தியம்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
நாட்டில் சீரற்ற வானிலை

நாளை முதல் பலத்த மழைக்கான சாத்தியம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check