Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பங்களாதேஸில் இன்று பொதுத்தேர்தல்

மாசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பங்களாதேஸில்  இன்று பொதுத்தேர்தல்

பங்களாதேஸில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அந்நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்த புரட்சியையடுத்து சுமார் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்கான பொதுத்தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி மற்றும் ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு , மாலை 4.30 வரை நடைபெறும்.

முடிவுகள் நாளை அறிவிக்கப்படுமென பங்களாதேஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு

அடுத்த செய்தி

காட்டு யானைகளை பாதுகாக்க ரயில்களில் வெப்ப கெமரா கருவிகள்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
காட்டு யானைகளை பாதுகாக்க ரயில்களில்  வெப்ப கெமரா கருவிகள்

காட்டு யானைகளை பாதுகாக்க ரயில்களில் வெப்ப கெமரா கருவிகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check