Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென புதிய சுற்றரிக்கை

தை 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென புதிய சுற்றரிக்கை

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இணைவாக பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்த நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களுக்கு நிவாரணம், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தடைப்பட்ட வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்றவகையில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவு, கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகத்திற்கு 2 இலட்சம் ரூபா, பிரதேச செயலகத்தில் வர்த்தகமாகப் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகத்திற்கு 2 இலட்சம் ரூபா, நிரந்தர கட்டிடங்களில் முன்னெடுக்கப்படும், பதிவு செய்யப்படாத வர்த்தகத்திற்கு 50 ஆயிரம் ரூபா உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் புதிய சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக மீட்பு முதலீட்டுக் கடனாக பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு, 25 மில்லியன் ரூபா வரை 5 % வட்டியில் 12 மாத சலுகைக் காலத்துடன் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய வகையில் வங்கி கடன்களைப் பெற தேவையான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

கொலம்பிய விமான விபத்துத்தில் 15 பேர் பலி

அடுத்த செய்தி

ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check