Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சாரதி அனுமதிபத்திரங்களை ஒன்லைன் ஊடாக 25 மாவட்டங்களிலும் வழங்க நடவடிக்கை

தை 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
சாரதி அனுமதிபத்திரங்களை ஒன்லைன் ஊடாக  25 மாவட்டங்களிலும் வழங்க நடவடிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாத தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டின் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிபத்திரங்களை ஒன்லைன் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டுவருவதாகவும், எஞ்சிய மாவட்டங்களிலும் சாரதி அனுமதிபத்திரங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான செயற்பாடுகள் ,தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல மாவட்டங்களிலும் சாரதி அனுமதிபத்திரங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் சாரதி அனுமதிபத்திரங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இலகுபடுத்தப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, சாரதி அனுமதிபத்திரங்களை அச்சிடுவதற்காக தனியார் நிறுவனமொன்றுக்கு 184 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டது.

இவ்வாண்டு 28 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அச்சிடும் இயந்திரங்களை கொள்வனவு செய்து திணைக்களம் ஊடாக சாரதி அனுமதிபத்திரங்களை அச்சிடவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

பால் தேநீரின் விலையை குறைக்க இணக்கப்பாடு

அடுத்த செய்தி

யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check