Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜனாதிபதிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் விசேட சந்திப்பு

மார்கழி 23, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஜனாதிபதிக்கும்,  இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் விசேட சந்திப்பு

 

நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.  இருவருக்குமிடையில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு இந்திய பிரதமர் மற்றும் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்களின்படி இலங்கையில் முன்னெடுக்கப்படும் மீள்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும்,  தேவையான ஏனைய உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய-இலங்கை உறவுகளில் இந்த தனித்துவமான ஒத்துழைப்பு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்கும்,  இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தொடர்ந்து இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில்  பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம், சுகாதாரம், எரிசக்தி மற்றும் வீட்டுவசதி கட்டுமானத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

2025 கல்வியாண்டு நிறைவு நாளில் திருத்தம் ….

அடுத்த செய்தி

கைதான அர்ச்சுனா பிணையில் விடுதலை

தொடர்புடைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
பா. உ இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கைதான அர்ச்சுனா பிணையில் விடுதலை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check