Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஸ்பெயினின் உயரிய விளையாட்டு விருது மெஸ்ஸிக்கு!

ஐப்பசி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஸ்பெயினின் உயரிய விளையாட்டு விருது மெஸ்ஸிக்கு!

கால்பந்து உலகின் நட்சத்திரமான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு, 2026ஆம் ஆண்டுக்கான Princess of Asturias  விளையாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் ஒவியெடோ நகரில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், இளவரசி லியோனோர், மெஸ்ஸிக்கு  விருதை வழங்கியுள்ளார்.

மெஸ்ஸியின் அபாரமான கால்பந்து சாதனைகள், விளையாட்டுத் துறைக்கான பங்களிப்பு மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எட்டு முறை பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ள மெஸ்ஸி, 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணியைச் சம்பியனாக்குவதிலும் முக்கிய பங்காற்றியிருந்தார்.

தற்போது அமெரிக்காவின் இன்டர் மயாமி கழகத்திற்காக விளையாடி வரும் மெஸ்ஸிக்கு, இந்த விருது சர்வதேச அளவில் மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

 

முந்தைய செய்தி

 டிக்கோயா ஹொன்சி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆவணங்கள் தீக்கிரை!

அடுத்த செய்தி

சினோபெக் எரிபொருள் விலையும் அதிகரிப்பு!

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
சினோபெக் எரிபொருள் விலையும் அதிகரிப்பு!

சினோபெக் எரிபொருள் விலையும் அதிகரிப்பு!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check