Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாடசாலை ‘Big Match’ நிகழ்வுகளில் போதைப்பொருட்களுக்கு தடை!– கல்வி அமைச்சு

புரட்டாதி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பாடசாலை ‘Big Match’  நிகழ்வுகளில் போதைப்பொருட்களுக்கு  தடை!– கல்வி அமைச்சு

பாடசாலையின் இலச்சினையைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2026/10 இலக்கச் சுற்றறிக்கையின் கீழ், இந்த விதிமுறையை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்ய கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிரபல பாடசாலைகளின் ‘பிக் மேட்ச்’ கிரிக்கெட் நிகழ்வுகளின் போது மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை இலச்சினையுடன் நடத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், புதிய விதிமுறைகள் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

ஐநா சபையில் புதிய உலக வரைபடத்திற்கு அனுமதி

அடுத்த செய்தி

நானுஓயாவில் கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் பலி

தொடர்புடைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
நானுஓயாவில் கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் பலி

நானுஓயாவில் கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.