கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி அவர்கள் மற்றும் கௌரவ உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் வேலைத்திட்ட முன்மொழிவின் படி ரூபாய் 20 இலட்சம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட சாமஸ் மேபீல்ட் ஆறு அகலப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்கள்இ கௌரவ உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.









