Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

புரட்டாதி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக,  குறித்த பிரச்சினை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்துஇ மண்முனைப்பற்று பிரதேச சபையின் PSDG  நிதியூடாக குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு,  மக்களின் நீண்டகாலத் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பகட்டப் பணிகள் நேற்றையதினம் மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கா. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,  மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தர்மபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக குடிநீருக்காக சிரமங்களை எதிர்கொண்டுவந்த தமது கிராமத்திற்கு தீர்வைப் பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிராம மக்கள் தமது நன்றியையும் தெரிவித்தனர்

முந்தைய செய்தி

இலங்கை – இத்தாலி இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டை வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கிய சந்திப்பு

அடுத்த செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check