Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை

ஆவணி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 96 பேர் ஒன்றிணைந்த குற்றங்கள்இ போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது தவிரஇ சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 பேர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி

MP ரவி கருணாநாயக்க இல்லத்திற்குச் சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர்

அடுத்த செய்தி

எல் நினோ தாக்கம் , எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையம் அபாயம்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…

எல் நினோ தாக்கம் , எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையம் அபாயம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check