கோதுமை மா விலை கிலோவொன்றுக்கு 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் விலையதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை அதிகரித்துள்ளன.

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.