Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நவோதயபுரம் புதிய வீட்டுத்திட்டம் கையளிப்பு. ஆனந்த கண்ணீரில் மக்கள்..

ஆவணி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நவோதயபுரம் புதிய வீட்டுத்திட்டம்  கையளிப்பு.  ஆனந்த கண்ணீரில் மக்கள்..

பதுளை – பண்டாரவளை,  பூனாகலை – கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட  நவோதயபுரம் புதிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

அது தொடர்பான நிகழ்வு பூனாகலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ்  மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணியும், 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடும் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்தத் திட்டம் முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.

புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ் பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை …

அடுத்த செய்தி

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய நதிகளில்..

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய நதிகளில்..

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய நதிகளில்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check